මුල් පිටුව › සමූහ › 𝗦𝗟 𝗟𝗶𝘃𝗲 𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀🇱🇰 #SL_Live_BreakingNews#News @news
𝗦𝗟 𝗟𝗶𝘃𝗲 𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀🇱🇰 #SL_Live_BreakingNews#News @news Telegram
Telegram නාලිකාව Link
✈ Telegram Channel 🌐 Public

𝗦𝗟 𝗟𝗶𝘃𝗲 𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀🇱🇰 #SL_Live_BreakingNews#News @news - Telegram Channel

★★★★★ 0.0 (0 ratings)
👁 2 views ↗ 0 joins
🇱🇰 ශ්‍රී ලංකාව 🌐 Sinhala # සාමාන්‍ය
මෙම telegram නාලිකාව link
எமது news channel உமக்கு பயனுள்ளதாக இருந்தால் உமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇 https://t.me/R1thamizhi_news. Admin1 _ @R1_aaroo Admin 2 _ @ST_H_A_M_I_L ️
Telegram නාලිකාව

මෙම Telegram නාලිකාවේ නවතම පොදු පළ කිරීම්.

112 අනුගාමිකයින්
07 Jan 2022 නවතම පළ කිරීම
Telegram වෙතින් නවතම පළ කිරීම් ලබා ගැනීමට මෙතැන ක්ලික් කරන්න.
❌NEWS UPDATE❌

இன்றைய தினம் 5,203 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.*

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E
Telegram post image
*❌NEWS UPDATE❌*

*💢நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள முறைமை கோளாறுகள் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்த மின் தடை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E
Telegram post image
❌BREAKING NEWS❌

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

💢12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் (7ஆம் திகதி) ஆரம்பமாகுமென சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளாா்.

💢சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E
Telegram post image
*❌BREAKING NEWS❌*

*💢எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்புமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.*

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E
Telegram post image
❌NEWS UPDATE❌

💢அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலாகிறது. இதற்கமைய. ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள் 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E
Telegram post image
*❌NEWS UPDATE❌

*இரு வாரங்களில் நாட்டில் ஒமிக்ரோனின் கோரத் தாண்டவம் ஆரம்பமாகும்.*

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E

💢ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது, எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டின் பிரதான வைரஸ் பிறழ்வாக மாற்றமடையும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுக்கின்றது.சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் தொடர்பிலான பிரிவின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இதனைத் தெரிவித்துள்ளார்.

💢வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தருவோருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில், அவர்கள் கொவிட் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் மாதிரிகளின் ஊடாக மூலக்கூறு பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

💢கொரோனா பிறழ்வை அடையாளம் கண்டுக்கொள்ளும் நோக்கிலேயே மூலக்கூறு பரிசோதனை நடத்தப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.டெல்டா பிறழ்வை விடவும், ஒமிக்ரோன் பிறழ்வானது, மூன்று மடங்கு வேகத்தில் பரவக்கூடிய வல்லமை கொண்டமை, பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

💢இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றில் 48 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news
Telegram post image
*❌NEWS UPDATE❌

அனைத்து அரச ஊழியர்களுக்குமான மகிழ்ச்சிகரமான செய்தி

💢2022 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.

💢ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ரூ. 5000 இந்த மாதத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு கிடைக்கும் எனநிதி அமைச்சர் தெரிவித்தார்.

💢ஜனவரி 2022 முதல் மாதம் சமுர்த்தி பயனாளிகளும் மேலதிக கொடுப்பனவாக ரூ. 1000 பெறுவதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/C8uUSygUkhm2cAwxvKNq7E
Telegram post image
*❌NEWS UPDATE❌ 💢நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் , மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளினால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 🇱🇰SL Live…
Telegram post image
*❌NEWS UPDATE❌

💢நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் , மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளினால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/EHCdr1a03jC1b0TEhssY00
❌https://chat.whatsapp.com/F4c3vZIQSegFzQsC81S1uR
Telegram post image
⛈WEATHER ALERT🌩

💢வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழை பெய்யும் என
எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

💢இந்த நிலை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/EHCdr1a03jC1b0TEhssY00
Telegram post image
💢 NEWS UPDATE💢

⭕️சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ப்ளொக் செயின் எனப்படும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/EHCdr1a03jC1b0TEhssY00
Telegram post image
❌NEWS UPDATE❌

மீள் மதிப்பீட்டின் ஊடாக C யில் இருந்து A யாக மாறிய பெறுபேறு

💢க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன.

💢இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

💢இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

💢உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார்.

💢அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.

💢அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், நாட்டு மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

💢இந்நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப்பாட பெறுபேறு C யில் இருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 12 ஆகவும், நாட்டு மதிப்பீடு 124 ஆகவும் மாறியுள்ளது.

💢மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

⭕️https://chat.whatsapp.com/LLNLH7oSSFU9ylIRgzWrf9
❌https://chat.whatsapp.com/EHCdr1a03jC1b0TEhssY00
Telegram post image
*❌NEWS UPDATE❌*

💢நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் திருத்த வேலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று மாலை 06 மணியிலிருந்து இரவு 09.30 வரையான காலப்பகுதியில் நாட்டின் சில பகுதிகளில் 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

❌https://chat.whatsapp.com/EHCdr1a03jC1b0TEhssY00
Telegram post image
*❌News Update❌*

கோழி முட்டை மற்றும் இறைச்சி விலைகளில் மாற்றம்!

💢கடந்த பண்டிகை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

💢இதேவேளை, 26 ரூபாவாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

⭕️https://chat.whatsapp.com/FWWD1wFmrwr528gJmFxu7S
⭕️https://chat.whatsapp.com/LLNLH7oSSFU9ylIRgzWrf9
Telegram post image
*❌News Update❌*

*நாட்டில் சடுதியாக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!*

💢இலங்கையில் கொரோனா வைரசின் மிக்ரோன் மாறுபாட்டின் மேலும் 41 புதிய தொற்றாளர்கள்
கண்டறியப்பட்டுள்ளனர்.

💢ரீஜயவர்தன பல்கலைகழக ஆய்வகத்தால் இதுவரை மொத்தம் 45 தொற்றாளர்கள்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

💢ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

⭕️https://chat.whatsapp.com/FWWD1wFmrwr528gJmFxu7S
⭕️https://chat.whatsapp.com/LLNLH7oSSFU9ylIRgzWrf9
Telegram post image
*❌News Update❌*

*பால்மா விலை அதிகரிப்பு - புதிய விலைகள் இதோ!*

⭕https://chat.whatsapp.com/FWWD1wFmrwr528gJmFxu7S

💢இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

💢இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பாக்கெட்டின் விலை ரூ. 160 இனால் அதிகரிக்கட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய விலை ரூ. 1345.

💢400 கிராம் பக்கட் ரூ. 60 இனால அதிகரிக்கப்படும். 60. அதனடிப்படையில் புதிய விலை ரூ. 540 ஆகும்.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news
Telegram post image
❌News Update❌

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

💢பால் மா விலை அதிகரிப்பு இன்று இரவு முதல் அமுலாகவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

💢இதன்படி, புதிய விலை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

🇱🇰SL Live Breaking News🇱🇰

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

⭕️https://chat.whatsapp.com/FWWD1wFmrwr528gJmFxu7S
Telegram post image
*❌News Update❌*

*பல்கலைக்கழக விரிவுரைகளுக்காக மாணவர்களை அழைக்க தீர்மானம்!*

💢அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.

💢அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

⭕️https://chat.whatsapp.com/FWWD1wFmrwr528gJmFxu7S
Telegram post image
*❌News Update❌*

*கத்திக்குத்து கொலையில் முடிந்த நத்தார் பண்டிகை விருந்து! 22 வயது வாலிபர் பலி!*
https://www.facebook.com/103533165260808/posts/233757242238399/

👇
https://chat.whatsapp.com/EAGAwDnyNYJ39XwSbg5EDt

மட்டக்குளி, பொக்குனுவத்தை பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற நத்தார் பண்டிகையின் போது கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் நண்பர்கள் குழுவுடன் இணைந்து மதுபானம் அருந்தி நத்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news
Telegram post image
*❌News Update❌*

*இலங்கையில் ஒமிக்ரோன் அலை ஏற்படும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை தகவல்*

💢நாட்டில் ஒமிக்ரோன் அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

💢எதிர்வரும் நாட்களில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அறிகுறிகள் நாட்டில் தென்படுவதாக நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

💢இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புணர்ச்சியின்றி கோவிட்டை மறந்து செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

💢மிகவும் வேகமாக பரவும் ஒமிக்ரோன் தொற்று இலங்கையிலும் ஓர் அலையாக உருவாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

💢இந்த ஆபத்தினை தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

*🇱🇰SL Live Breaking News🇱🇰*

𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐍𝐞𝐰𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇
https://t.me/R1thamizhi_news

⭕️https://chat.whatsapp.com/FWWD1wFmrwr528gJmFxu7S
Telegram post image
Telegram නාලිකාව Link විස්තර
කාණ්ඩය සාමාන්‍ය
රට 🇱🇰 ශ්‍රී ලංකාව
භාෂාව Sinhala
වර්ගය Telegram නාලිකාව Link
අනුගාමිකයින් 112
මෙම සමූහය ඇගයීමට ලක් කරන්න

මෙම ප්‍රජාව ඔබ අගය කරන්නේ කෙසේද?

0.0 ★ සමූහයට සම්බන්ධ වන්න →