BBC News Tamil
இறைச்சி மட்டுமே சாப்பிடும் உணவுமுறை - உடல் எடை குறைப்பு கூற்றுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள் என்ன?
https://t.co/LgH3N4Ouw7 https://t.co/wHIirQ2guh
tweet
Telegram
Telegram නාලිකාව Link
Sri Lanka செய்தி (News in Tamil) - Telegram Channel
👁
2
views
↗
0
joins
මෙම telegram නාලිකාව link
Sri Lanka News in Tamil Aggregated. தமிழில் இலங்கை செய்திகள் by @AceWebmaster For English News: https://t.me/LkaNewsEnglish For Sinhala News: https://t.me/LkaNewsSinhala
Telegram නාලිකාව
මෙම Telegram නාලිකාවේ නවතම පොදු පළ කිරීම්.
25
අනුගාමිකයින්
14 Oct 2026
නවතම පළ කිරීම
BBC News Tamil
நடனமாடி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்; காரணம் என்ன?
ஆந்திராவில் ராஜமகேந்திரவரத்தில் பரபரப்பான போக்குவரத்து சந்திப்புகளில் இவர் நடனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்கிறார். மக்கள் ஹெல்மெட் அணிவதையும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பதையும் ஊக்குவிப்பதற்காக அவர் இதைச் செய்கிறார்.
#AndhraPradesh #Helmet

மமதா பானர்ஜி மீது 'தாக்குதல்' நடத்த முயற்சி - காவல்துறை கூறியது என்ன?
https://t.co/jdgzQRUCV7 https://t.co/T0X4IBN5Jx

ஹூத்தி ஆயுதக்குழுவினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் சிலவற்றை சௌதி ஆதரவு பெற்ற ஏமனின் அரசு படை கைப்பற்றியுள்ளது.
Link: https://t.co/EaN3DVbQxv https://t.co/kNaJR2LKkQ

சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட 3 பேர் கைது – காக்ரோச் ஜனதா கட்சி கூறியது என்ன?
https://t.co/YtK6LP6ODx https://t.co/TNpCHt3HfC

சிஜேபி போராட்டத்தில் பங்கேற்ற "Foreigner"... யார் இந்த ஜான் ட்ரேஸ்?
#JeanDreze https://t.co/xteyYArZlh

ஆந்திர முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
ஆந்திரா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இரண்டு முதலமைச்சரும் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதல் நீரை விடுவிக்குமாறும் முதலமைச்சர் கோரிக்கை வைத்ததாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"யூனிட்டுக்கு ரூ.35" - செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார் பேசியது என்ன?
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு குறித்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
#SenthilBalaji #Nirmalkumar #TNEB

ஜப்பான் மான்களின் உலகில் காதலும்.. போரும்..
ஜப்பானின் நாரா நகரத்தில் மான்கள் மனிதர்களுடன் இயல்பாக வாழ்கின்றன. ஆனால், இணை தேடும் பயணத்தில் ஆண் மான்களுக்கு இடையே கடும் போட்டி தொடங்கும். ஒரு ஆண் மான் தன் எதிரியை வீழ்த்தி, பெண் மான்களை அடையும் வாய்ப்பை எப்படிப் பெறுகிறது என்று பாருங்கள். இந்தியாவில் SONY BBC Earth தளத்தில் 'Asia' மற்றும் இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் கண்டு களியுங்கள்.
#BBCEarth #Deer #Japan

ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளான பெட்ரோ டால்பின் கப்பல்; என்ன நடந்தது?
#HormuzStrait https://t.co/pzL6TRSNxK

அமெரிக்காவில் பாதி வழியில் நின்ற ரோலர் கோஸ்டர்; அடுத்து என்ன நடந்தது?
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பாதி வழியில் திடீரென நின்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். அந்த நபர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பூங்கா நிர்வாகத்திடம் பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.
"பூங்காவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக" பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
#America #RollerCoaster

ராகுல் காந்தி, பிரதமர் மோதி என அடுத்தடுத்த சந்திப்புகள் - முதல்வர் விஜயின் நிலைப்பாடு உணர்த்துவது என்ன?
https://t.co/qGdaGZuuim https://t.co/d9c8widD06

தண்ணீர் தேடி வந்து சேற்றில் சிக்கிய யானைக்கு என்ன ஆனது?
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு, அக்டோபர் 11ஆம் தேதி தண்ணீர் தேடி பெண் யானை ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, அணையின் நீர் வடிந்த பகுதியில் இருந்த சேற்றில் யானை சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், சேற்றில் சிக்கி பலவீனமடைந்திருந்த யானை, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 12ஆம் தேதி உயிரிழந்தது.
#Erode #Elephant

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜிநாமாக்களைத் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக அதிமுக தலைவரும், அக்கட்சியின் கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு இன்று (13.10.2026) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், "ராஜிநாமாவும் தகுதிநீக்க நடவடிக்கையும் அரசியலமைப்பின்படி தனித்தனி நடைமுறைகள் என்றும், தகுதிநீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பது ராஜிநாமாக்களை ஏற்றுக்கொள்வதற்குத் தடையாகாது" தெரிவித்ததாக பார் அண்ட் பென்ச் குறிப்பிட்டுள்ளது. மேலும் தகுதிநீக்க மனுக்கள் மீது 2 மாதங்களில் முடிவெடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
#ADMK #MadrasHighcourt

தகுதிநீக்க விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?
https://t.co/N1ZraXL41f https://t.co/fp73l8Mntd

காக்ரோச் ஜனதா பார்ட்டியை சேர்ந்த சவுரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து கோஷம் எழுப்புவது போன்ற இந்த காணொளியை தங்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜந்தர் மந்தரை வரையறுக்கப்பட்ட போராட்ட களம் எனும் நிலையில் இருந்து நீக்கி டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது.
இதனையடுத்து சிஜேபி நிர்வாகிகள் தற்போது காவல்துறையால் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
#JantarMantar #CJP

ரஷ்யத் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்
யுக்ரேனின் கீவ் பகுதியில் உள்ள ஸ்வியாடோபெட்ரிவ்ஸ்கே என்ற இடத்தில், வியாழக்கிழமை அன்று மழலையர் பள்ளிக்கு அருகே ரஷ்ய ட்ரோன் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் காற்றில் பெரும் புகை பரவிய நிலையில், அங்கே இருந்த ஒரு நபர் நூலிழையில் உயிர் தப்பிய தருணம் சிசிடிவி கேமராவில் யில் பதிவாகியுள்ளது.
#Russia #Ukraine

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை மீண்டும் காவலில் எடுத்த காவல்துறை
https://t.co/W6Vwtntdc8 https://t.co/cA8mjVgzJV

"காலப்போக்கில் தெரியும்" - பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன பதில்
கடந்த 11ஆம் தேதி அன்று திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக அமைச்சர் வன்னியரசு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிக வெளியேறும் எனப் பேசியிருந்தார். இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
#TVK #Sengottaiyan

'ஒரு மொபைல், இணைய இணைப்பு மட்டும் வைத்து' வீடியோக்களை வைரலாக்கி இவர் சம்பாதிப்பது எப்படி?
https://t.co/B8z3bv59LL https://t.co/TogZKBv5s8

Telegram නාලිකාව Link විස්තර